இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கொழும்பு கோட்டை பொலிஸாரால் இன்று (3) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
மே 28ஆம் திகதி நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
General Secretary of Sri Lanka Teachers’ Union Joseph Stalin has been arrested by the Police, a short while ago. It is reported that he was arrested for conducting a protest violating a court order. #Lka pic.twitter.com/Ih2hVibEWy
— Pagetamil (@Pagetamil) August 3, 2022
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1