7 மாவட்டங்களிற்கு மண் சரிவு எச்சரிக்கை!

Date:

நாட்டில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மாத்தறை, நுவரெலியா, இரத்தினபுரி, காலி, ஹம்பாந்தோட்டை, கண்டி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் ஏழு மாவட்டங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதாகவும் அதனால் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மாவட்டங்களில் வசிப்பவர்கள் மண் சரிவுகள், பாறை வீழ்ச்சிகள் மற்றும் குகைக்குள் இருப்பவர்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு  கேட்டுக் கொண்டுள்ளப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

விசாரணை நாட்களில் நீதிமன்றம் வந்து விட்டு, ஏனைய நாட்களில் ஊர் சுற்றலாம்: நாமலை கலாய்த்த அமைச்சர்!

எதிர்க்கட்சி அரசியல்வாதியான நாமல் ராஜபக்ச, திட்டமிடப்பட்ட திகதிகளில் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும்...

இலங்கையில் 25% தனியார் பேருந்துகள் மண்ணெண்ணெயிலேயே இயங்குகின்றன!

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்ன, நாட்டின்...

அமெரிக்கா- ஈரான் ஒப்பந்தத்தின் 14 அம்ச உள்ளடக்கம் இதுதான்!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படும் 14 அம்ச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்