பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் 57 மேலதிக வாக்குகளால் அவசரகால நிலை நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இன்று நடந்த வாக்கெடுப்பில் அவசரகால நிலைமைக்கு ஆதரவாக 120 வாக்குகள் அளிக்கப்பட்டன. எதிராக 63 வாக்குகள் அளிக்கப்பட்டன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1