புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்பாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
18 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் இன்று பதவியேற்றனர்.
தினேஸ் குணவர்த்தன – பிரதமர், பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள்
டக்ளஸ் தேவானந்தா-கடற்றொழில்
சுசில் பிரேமஜயந்த-கல்வி
பந்துல குணவர்த்தன- போக்குவரத்து, ஊடகம், நெடுஞ்சாலை
கெஹெலிய ரம்புக்வெல்ல -சுகாதாரம்
மஹிந்த அமரவீர-விவசாயம்
விஜேதாச ராஜபக்ச- நீதி
ஹரீன் பெர்னாண்டோ-சுற்றுலா மற்றும் காணி
ரமேஷ் பத்திரண- பெருந்தோட்டம்
பிரசன்ன ரணதுங்க – நகர அபிவிருத்தி
அலி சப்ரி- வெளிவிவகாரம்
விதுர விக்கிரமநாயக்க – புத்தசாசனம்
கஞ்சனா விஜேசேகர -மின்சக்தி மற்றும் எரிசக்தி
நசீர் அஹமட் -சுற்றாடல்
ரொஷான் ரணசிங்க – விளையாட்டு, இளைஞர் விவகாரம்
மனுஷ நாணயக்கார -தொழில்
டிரான் அலஸ் – பொதுமக்கள் பாதுகாப்பு
நளின் பெர்னாண்டோ – வர்த்தகம்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1