இன்று இரவு 10 மணி முதல் எரிபொருள் விலைகள் குறைக்கப்படுவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
புதிய விலைகள்
92 ஒக்ரோன் பெட்ரோல்: ரூ 450 (20 ரூபாய் குறைக்கப்பட்டது)
95 ஒக்ரோன் பெட்ரோல் : ரூ 540 (10 ரூபாய் குறைக்கப்பட்டது)
டீசல்: ரூ 440 (20 ரூபாய் குறைக்கப்பட்டது)
சூப்பர் டீசல் ரூ. 510 (10 ரூபாய் குறைக்கப்பட்டது)





