எரிபொருளுக்கான பாஸ் நடைமுறை அறிமுகம்!

Date:

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தேசிய எரிபொருள் பாஸ் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

www.fuelpass.gov.lk என்ற இணையத்தில் பொதுமக்கள் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, கறுப்பு சந்தையை எதிர்த்து அனைவருக்கும் நியாயமான அளவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக எரிபொருள் பாஸ் அறிமுகப்படுத்தப்பட்டதாக விளக்கினார்.

எரிபொருள் பாஸ் மூலம் ஒவ்வொரு வாகனமும் வாரத்திற்கு உத்தரவாதமான எரிபொருளை கொள்வனவு செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஒரு தேசிய அடையாள அட்டையின் கீழ் ஒரு வாகனத்தை மட்டுமே பதிவு செய்ய முடியும்.

வாகன இயந்தி எண் மற்றும் பிற தகவல்களை பதிவு செய்து சரிபார்த்த பிறகு ஒவ்வொரு வாகனத்திற்கும் QR குறியீடு வழங்கப்படும்.

வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின்படி, உரிய QR குறியீட்டைப் பயன்படுத்தி பொதுமக்கள் வாரத்திற்கு இருமுறை எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

எரிபொருளுக்கான பதிவை மேற்கொள்ள

spot_imgspot_img

More like this
Related

குவைத்தில் 2 இலங்கைப் பெண்களின் மரணம் குறித்து விசாரணை

குவைத்தின் அலி சபா அல்-சலீம் மற்றும் அல்-நஹ்தா ஆகிய இடங்களில் தனித்தனி...

12 வயது சிறுவனை கொன்ற முதலை

கல்கிரியகம காவல் பிரிவுக்கு உட்பட்ட மனேருவ பகுதியில் உள்ள வம்பதுவெவ என்னுமிடத்தில்,...

சோமதேவாவின் அறிக்கையை நிராகரிக்கிறோம்

செம்மணி மனித படுகொலை தொடர்பாக தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் அறிக்கையை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்