நாளை வரை நாட்டை விட்டு வெளியேற மாட்டோம்: மஹிந்த, பசில் உயர்நீதிமன்றத்தில் அறிவிப்பு!

Date:

தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வரை நாட்டை விட்டு வெளியேற மாட்டோம் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் இன்று தமது சட்டத்தரணிகள் ஊடாக உறுதியளித்துள்ளனர்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்கள் புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, நீதியரசர் விஜித் மலல்கொட மற்றும் எல்.டி.பி. தெஹிதெனிய முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவுக்கு பிடியாணை

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனைக் கைது செய்வதற்கான பிடியாணை...

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது 2026 ஆம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்