இலங்கை ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, பிரதமர் அலுவலகத்திலிருந்து வெளியேற போராட்டக்காரர்கள் தீர்மானம்! By: Pagetamil Date: July 14, 2022 ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை மற்றும் பிரதமர் அலுவலகத்திலிருந்து உடனடியாக வெளியேறுவதென அமைதி வழி போராட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளனர். இன்று கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தனர். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleமாலைதீவில் தரையிறங்கியது தனியார் ஜெட்: சிங்கப்பூர் புறப்படுகிறார் கோட்டா!Next articleகொழும்பு மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம்! More like thisRelated கைதிலிருந்து தப்பிக்க நீதிமன்றம் சென்ற டிஐஜி வருண ஜெயசுந்தர divya divya - June 10, 2026 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான தற்போதைய விசாரணைகள் தொடர்பாக,... 11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் வழக்கில் முன்னாள் கடற்படை தளபதி சந்தேகநபராக பெயரிடப்பட்டார் divya divya - June 10, 2026 கொழும்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 11 நபர்கள் கடத்தப்பட்டு காணாமல்... மின்சாரம் தாக்கி இளைஞன் பலி divya divya - June 10, 2026 கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழந்துள்ளார். தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி -... பரபரப்பான செய்திகள் கைதிலிருந்து தப்பிக்க நீதிமன்றம் சென்ற டிஐஜி வருண ஜெயசுந்தர 11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் வழக்கில் முன்னாள் கடற்படை தளபதி சந்தேகநபராக பெயரிடப்பட்டார் மின்சாரம் தாக்கி இளைஞன் பலி ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் கிளிநொச்சி இளைஞன் கைது செய்யப்பட்டதை கண்டிக்கும் கனடாவின் பிராம்டன் நகர மேயர்!