ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவிவிலகல் அமுலுக்கு வருவதற்கு முன்னதாக, பிரதமர் ரணில் விலக வேண்டுமென கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1