அலரி மாளிகைக்குள் இரு குழுக்களுக்கிடையில் இன்று (12) அதிகாலை ஏற்பட்ட அடிதடியில் காயமடைந்த 10 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜேவிபி ஆதரவாளர்களிற்கும், போராட்டக்காரர்களிற்குமிடையில் மோதல் ஏற்பட்டதாக தேரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்களில பெண்ணொருவரும் உள்ளடங்குகிறார்.
காயமடைந்தவர்களில் இருவர் சிகிச்சையின் பின் வெளியேறியுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1