அலரி மாளிகைக்குள் அடிதடி: 10 பேர் காயம்!
அலரி மாளிகைக்குள் இரு குழுக்களுக்கிடையில் இன்று (12) அதிகாலை ஏற்பட்ட அடிதடியில் காயமடைந்த 10 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜேவிபி ஆதரவாளர்களிற்கும், போராட்டக்காரர்களிற்குமிடையில் மோதல் ஏற்பட்டதாக தேரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்களில பெண்ணொருவரும்...