தமிழ் மக்கள் வெடிகொளுத்திக் கொண்டாட்டம்!

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான ஆட்சி முடிவிற்கு வந்ததை நாடு முழுவதும் மக்கள் கொண்டாடி வருகிறார்கள். குறிப்பாக, கோட்டாபய ஆட்சியில் சிறுபான்மை இனமக்களின் பெரும் நெருக்கடியை சந்தித்து வந்த நிலையில், வடக்கு கிழக்கில் மக்கள் வெடிகொளுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ், வவுனியா நகரங்களில் நேற்று மாலை மக்கள் வெடிகொளுத்தி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழ். விமான நிலைய ஓடுபாதையில் மின்விளக்குகள் கூட இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது

காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு இந்திய...

6 பிரதிப்பொலிஸ்மா அதிபர்களுக்கு இடமாற்றம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு, ஆறு பிரதி பொலிஸ் மா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்