இயக்கச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தவறி விழுந்த முகாமையாளர் உயிரிழப்பு!

Date:

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தவறி விழுந்த முகாமையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இயக்கச்சி எரிபொருள் நிரப்புநிலையத்தில் கடந்த மாதம் 30ஆம் திகதி இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றது.

கரவெட்டி, கட்டைவேலியைச்சேர்ந்த அனுரா அனுஷாந் (34 ) என்பவர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையில் இருந்த வேளை படிக்கட்டில் ஏறும் போது தவறி விழுந்தார்

தலையில் பலத்த அடி விழுந்து சுயநினைவிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிழந்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...

கை,கால் நடுங்க தூக்கி வரப்பட்ட மஹிந்த: மரணிக்கும் முன் நாமலை ஜனாதிபதியாக்க வேண்டுமாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஜன சதன’ (மக்கள் போராட்டம்)...

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்