27.6 C
Jaffna
August 19, 2022
இலங்கை

இயக்கச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தவறி விழுந்த முகாமையாளர் உயிரிழப்பு!

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தவறி விழுந்த முகாமையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இயக்கச்சி எரிபொருள் நிரப்புநிலையத்தில் கடந்த மாதம் 30ஆம் திகதி இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றது.

கரவெட்டி, கட்டைவேலியைச்சேர்ந்த அனுரா அனுஷாந் (34 ) என்பவர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையில் இருந்த வேளை படிக்கட்டில் ஏறும் போது தவறி விழுந்தார்

தலையில் பலத்த அடி விழுந்து சுயநினைவிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிழந்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Related posts

தென்னக்கோனிடம் 10 மணித்தியால வாக்குமூலம்: இன்று 6 எம்.பிக்களிடம்!

Pagetamil

நிமல் லான்சா இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பு!

Pagetamil

வடக்கில் தடுப்பூசியை திரும்பியும் பார்க்காத ஒரு இலட்சம் பேர்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!