அடுத்த வார மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் விதம்!

Date:

ஜூன் 27 முதல் ஜூலை 03 வரை நாளாந்தம் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும்.

ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களில் பகல் நேரத்தில் 1 மணிநேரம் மற்றும் 40 நிமிடங்களும், இரவில் 1 மணிநேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டப்படும்.

CC வலயத்தில் காலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை 2 மணி நேரம் (ஜூலை 2, 3 தவிர) மின்வெட்டப்படும்.

MNOXYZ ஆகிய வலயங்களில் காலை 5.00 மணி முதல் காலை 8.00 மணி வரை 3 மணி நேரம் (ஜூலை 2 & 3 தவிர) மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும்.

மின்வெட்டு அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை.

spot_imgspot_img

More like this
Related

ஜனாதிபதி அனுரவுக்கு இன்று 58வது பிறந்தநாள்

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இன்று (நவம்பர் 24) தனது 58-வது...

ரயிலுடன் மோதிய விசேட அதிரடிப்படை வாகனம்

மிதிகமவில் உள்ள ரயில் கடவையில், சிவப்பு நிற எச்சரிக்கை சமிக்ஞைகள் ஒளிரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்