ஜனாதிபதி செயகத்தின் எஞ்சிய இரு வாயில்களும் அடைக்கப்பட்டன!

Date:

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தின் எஞ்சிய இரண்டு நுழைவாயில்களையும் அடைத்துள்ளனர்.

நுழைவாயிலை தடுத்து மேலும் இரண்டு கூடாரங்களை அமைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 72 நாட்களாக காலி முகத்திடலில் பல்வேறு அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தி போராட்டங்கள் நடந்து வருகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

முச்சக்கர வண்டி கவிழ்ந்து 4 பாடசாலை மாணவர்கள் காயம்!

ஹட்டன் - புளியாவத்தை பிரதான சாலையில், பி.டபிள்யூ. (P.W.) பகுதியில், மாணவர்கள்...

பெண் கொலை: தூக்கில் ஆணின் சடலம்!

புசல்லாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொரகல, பகுதியில் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி...

துடுப்பாட்ட தரவரிசையில் 16வது இடத்திற்கு முன்னேறிய பவன் ரத்நாயக்க

இலங்கைத் துடுப்பாட்ட வீரர் பவன் ரத்நாயக்க, சமீபத்திய ஐசிசி ஆடவர் ஒருநாள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்