திருகோணமலை வலய சதுரங்கப் போட்டியில் திருமலை ஸ்ரீ சண்முகா இந்துக்கல்லூரி முதலாம் இடம்

Date:

திருகோணமலை வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்கப் போட்டியில் திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்துக்கல்லூரி முதலாம் இடத்தைப் பெற்றது

நேற்று (16) இடம்பெற்று திருகோணமலை வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்க போட்டியிலேயே ஸ்ரீ சண்முகா இந்துக்கல்லூரி முதலாம் இடத்தைப் பிடித்தது

இன்று இடம்பெற்ற பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்க போட்டியில் இறுதிப் போட்டிக்கு தெரிவான திருகோணமலை புனித மரியாள் கல்லூரி மற்றும் ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரிகளுக்கு இடையில் இடம்பெற்ற இறுதிப் போட்டியிலேயே ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி முதலாம் இடத்தைப் பெற்றது.

மேலும் இன்று இடம்பெற்ற சதுரங்கப் போட்டிகளில் 17 வயது மற்றும் 20 வயதுப் பிரிவினர்களுக்கு இடையில் இடம்பெற்ற போட்டிகளில் ஸ்ரீ சண்முகா இந்துக்கல்லூரி முதலாம் இடத்தினைப் பெற்று மாகாண மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரவ்பீக் பாயிஸ் –

spot_imgspot_img

More like this
Related

பெருமளவு போதைப்பொருளுடன் அழகுநிலைய ஜோடி கைது!

மாத்தறையில் அழகு நிலையம் நடத்தி வரும் தம்பதியினர், சுமார் 7 கோடி...

நேபாள பெருவெள்ளம்: இதுவரை 359 பேர் உயிரிழப்பு; 800+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு...

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்!

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்! வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்