ஊரடங்கு இல்லை: பாடசாலை, அரச திணைக்களங்கள் 2 வாரங்களிற்கு இணைய வழியில்?

Date:

கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதுமாக பூட்டப்பட வேண்டிய அல்லது ஊரடங்குச் சட்டத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இன்று அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில அமைச்சர்களும் அதிகாரிகளும் பூட்டுதல் அல்லது ஊரடங்கு உத்தரவு தேவையா என ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் விசாரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் ஜனாதிபதியும், பிரதமரும் எதிர்மறையாக பதிலளித்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும், திங்கள்கிழமை தொடங்கி இரண்டு வாரங்களுக்கு பாடசாலை மற்றும் பொது சேவைகளுக்கான ஒன்லைன் முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

எவ்வாறாயினும், இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

spot_imgspot_img

More like this
Related

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான போராட்டத்தில் மரணிக்கவும் தயார்-தம்பிராசா செல்வராணி

எமது உறவுகளை இழந்து தவிக்கும் எங்களுக்கு நிதி உதவி தேவை தான்....

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அமைச்சர்கள் வெளியேறியதால் அதிருப்தி

.ஊடக சந்திப்பு என அழைத்து விட்டு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் கூறாமல்...

தெமட்டகொட யுனைடெட் விளையாட்டுக் கழகத்தின் 25ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாஸ்டர்ஸ் கரம் போட்டி – 2026

தெமட்டகொட யுனைடெட் விளையாட்டுக்கழகம் தனது 25ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்