வர்த்தகர் தம்மிக்க பெரேராவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்து தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பசில் ராஜபக்சவின் இராஜினாமாவை அடுத்து வெற்றிடமான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் ஆசனத்திற்கு பெரேரா எம்.பி.யாக நியமிக்கப்பட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தினால் தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1