ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சாட்சிகளிடம் செல்வாக்குச் செலுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கிரித்தல இராணுவ முகாமின் முன்னாள் கட்டளை அதிகாரி ஷம்மி குமாரரத்ன உள்ளிட்ட இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 9 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு விசேட மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1