நாளை (22) முதல் ஜூன் 1 வரையான மின்வெட்டு அட்டவணை!

Date:

2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை நடத்துவதற்கு வசதியாக அமுல்படுத்தப்படும் மின்வெட்டு அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, மே 22 மற்றும் மே 29 ஆகிய திகதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது.

மே 22 முதல் ஜூன் 1 வரையிலான மற்ற நாட்களில் மாலை 6.30 மணிக்குப் பிறகு மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படாது.

மின்வெட்டு அட்டவணையை பார்க்க இங்கு அழுத்துங்கள்

 

spot_imgspot_img

More like this
Related

சிஐடியினர் அநுராதபுரம் சென்றால் முழு திருடர்களையும் ஒரே மேடையில் பிடித்திருக்கலாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுன தலைமையிலான பேரணியையும் ராஜபக்ச குடும்பத்தையும் விமர்சித்த...

வடக்கு, கிழக்கில் மழைக்கு வாய்ப்பு

எதிர்வரும் நாட்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலையில் இடியுடன் கூடிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்