பாடசாலை மாணவியாக அடக்க ஒடுக்கமாக நடித்த நடிகை ஒருவர் பிகினி உடை படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன
ஜெயம் ரவி நடித்த ’கோமாளி’ படத்தில் பாடசாலை மாணவியாக அடக்க ஒடுக்கமாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. சமீபத்தில் வெளியான வெங்கட்பிரபுவின் ‘மன்மதலீலை’ என்ற படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

சம்யுக்தா இன்ஸ்டாகிராமில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது நடிகை சம்யுக்தா ஹெக்டே பிகினி உடை படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு கமெண்ட்கள் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.




