நாளை (18) முதல் எரிவாயு விநியோகம் மேற்கொள்ளப்படுமென லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
எரிவாயு ஏற்றி வந்த இரண்டு கப்பல்களிற்கான பணம் செலுத்தபபட்டுள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.
இன்று இரவு 2,800 மெட்ரிக் தொன் எரிவாயு இறக்கப்படும், புதன்கிழமை (18) முதல் தினமும் 80,000 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என தெரிவித்தார்.




