ஊரடங்கு சட்ட நேரத்தில் மாற்றம்!

Date:

ஊரடங்கு சட்டம் அமுலாகும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதிய அறிவித்தலின்படி, இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும்.

முன்னதாக, இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

எரிபொருள் இறக்குமதி செலவு குறைகிறது!

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் உச்சத்தை எட்டிய எரிபொருள் இறக்குமதி செலவுகள்...

கனடா ஆசைகாட்டி மோசம் செய்யப்பட்ட இளம் பிசியோதெரப்பிஸ்ட்: ஐ.டி இளைஞனின் அதிர வைக்கும் காதல் குற்றங்கள்!

தெல்தெனிய மாவட்ட மருத்துவமனை வாகன நிறுத்துமிடத்தில் ஒரு காரில் மீட்கப்பட்ட சடலம...

டொரொண்டோ பேருந்தில் ஹிஜாப் அணிந்த பெண்ணை தாக்கியதாக குற்றச்சாட்டு: தமிழ் இளைஞர் கைது

கனடாவின் டொரொண்டோ நகரில், ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண்ணை இன மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்