இன்று கொழும்பில் பொதுஜன பெரமுனவினர் அரங்கேற்றிய வன்முறையை தொடர்ந்து பொதுமக்களால் பல முனைகளில் ராஜபக்ஷ ஆதரவாளர்கள் நையப்புடைக்கப்பட்டனர்.
முன்னாள் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோவின் பாதுகாப்பு வாகனத்தின் கதி இது.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் பாதுகாப்பு வாகனத்தின் கதி #lka #SriLankaCrisis pic.twitter.com/DWxdm9Uubm
— Pagetamil (@Pagetamil) May 9, 2022




