பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியிலிருந்து விலகக்கூடாதென வலியுறுத்தி அலரி மாளிகையின் முன்பாகவும், உள்ளேயும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடியுள்ளனர்.
பெரமுனவின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகத்தர்களும் அலரி மாளிகைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
பிரதமர் மஹிந்தவை பதவிவிலக வேண்டாமென வலியுறுத்தி அலரிமாளிக்கைக்கு உள்ளேயும், வெளியேயும் ஏராளமானவர்கள் திரண்டுள்ளனர். #lka #SriLankaCrisis pic.twitter.com/rSlbgmmrbR
— Pagetamil (@Pagetamil) May 9, 2022
Protest near Temple Trees demanding PM Mahinda Rajapaksa not to resign #lka #SriLankanProtests pic.twitter.com/i2mapc4TMa
— Pagetamil (@Pagetamil) May 9, 2022
What’s your Reaction?
+1
+1
+1
+1
2
+1
+1
+1