மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பை தொடர்ந்து பொதுஜன பெரமுன குண்டர்கள் நடத்திய வன்முறைத் தாக்குதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது.
பெரமுனவினர் நடத்திய அட்டகாசங்களின் சில காட்சிகள்
பெரமுன ஆதரவு குண்டர்களின் வன்முறை 1 pic.twitter.com/64Dj6mNnQf
— Pagetamil (@Pagetamil) May 9, 2022
பொதுஜன பெரமுனவினர் நடத்திய வன்முறை காட்சிகள் pic.twitter.com/SnfFitpurn
— Pagetamil (@Pagetamil) May 9, 2022





