இலங்கை பொதுமக்களால் தாக்கப்பட்ட குமாரவெல்கம எம்.பி வைத்தியசாலையில்! By: Pagetamil Date: May 9, 2022 பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, மகும்புர அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் ஒரு குழுவினரால் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும், அவர் இறந்துவிட்டதாக பரவும் தகவல் தவறானது என்பது தெரிய வந்துள்ளது. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleகாலி முகத்திடல் வன்முறைக்கு எதிராக நாளை வைத்திய நிபுணர்கள் பணிப்பகிஸ்கரிப்பு!Next articleபொதுமக்கள் போராட்டத்தில் இணைந்த அமைச்சர் வீட்டு நாய்! More like thisRelated இந்தியாவிலுள்ள காதலியை தேடி வந்த பாகிஸ்தான் இளைஞன் கைது! divya divya - June 3, 2026 இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு காஷ்மீரை சேர்ந்த காதலியை கரம்பிடிக்க, பாகிஸ்தானின்... வேலை வாங்கித்தருவதாக கூறி இளம்பெண்களை பாலியல் கொடுமை செய்த தவெக நிர்வாகிகள் கைது! divya divya - June 3, 2026 வேலை வாங்கித் தருவதாக அழைத்துச்சென்று, இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த தவெக... அமித்ஷாவுடன் சந்திப்பு… பாஜக தலைவரிடம் இராஜினாமா கடிதத்தை கையளித்த அண்ணாமலை! divya divya - June 3, 2026 பாஜகவில் இருந்து விலகுவதாக தேசியத் தலைவர் நிதின் நவீனை டெல்லியில் சந்தித்து... பரபரப்பான செய்திகள் இந்தியாவிலுள்ள காதலியை தேடி வந்த பாகிஸ்தான் இளைஞன் கைது! வேலை வாங்கித்தருவதாக கூறி இளம்பெண்களை பாலியல் கொடுமை செய்த தவெக நிர்வாகிகள் கைது! அமித்ஷாவுடன் சந்திப்பு… பாஜக தலைவரிடம் இராஜினாமா கடிதத்தை கையளித்த அண்ணாமலை! வவுனியா விபத்தில் 2 இளைஞர்கள் பலி கொங்கோவில் 321 பேருக்கு எபோலா தொற்று