அநுராதபுரத்தில் ஸ்ரீ மஹா போதி மற்றும் ஏனைய வழிபாட்டுத் தலங்களை தரிசிக்கச் சென்ற பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு பொதுமக்களால் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஸ்ரீ மஹா போதிக்கு அருகில் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்ரீ மஹா போதிக்குள்ளும் பிரதமரிடம் சிலர் கேள்வியெழுப்பினர்.
அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதிக்குள் பிரதமர்… ஒருவரின் ஆலோசனை! pic.twitter.com/ap2RocLzxF
— Pagetamil (@Pagetamil) May 8, 2022
அதனையடுத்து, மகிந்த ராஜபக்ச மிரிசவெட்டிய பிரதேசத்திற்குச் சென்றார். அங்கும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, பாதுகாப்புப் படையினர் பிரதமரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
Former president & current prime minister @PresRajapaksa
was hooted off by people in Anuradhapura#lka #SriLankaCrisis #GoHomeGota2020 pic.twitter.com/qJaoPv3BOx— Pagetamil (@Pagetamil) May 8, 2022