பொலிஸ் காவலில் இருந்த ஹெரோயின் சந்தேக நபர் ஒருவர் தப்பிச் சென்றமை தொடர்பில் சிலாபம் பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
இரணைவில பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் 05 கிராமுக்கு அதிகமான ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வதற்காக பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்ட போது அவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான விசாரணையை அடுத்து vபணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1