தாய்லாந்தின் சியாம் நிறுவனத்துடன் எரிவாயு ஒப்பந்தம்!

Date:

தாய்லாந்தில் உள்ள சியாம் எரிவாயு நிறுவனத்திடம் இருந்து திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவை (எல்பிஜி) கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தாய்லாந்து நிறுவனத்திடம் இருந்து 01 வருட காலத்திற்கு திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு வாங்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஓமானிலுள்ள தற்போதைய விநியோகத்தரை விட, தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்வது ஒரு மெட்ரிக் தொன்னுக்கு 9 அமெரிக்க டொலர்கள் குறைவாக உள்ளது.

தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனம் இலங்கையின் வருடாந்தம் 70% எரிவாயு தேவையை வழங்கும் என அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

முச்சக்கர வண்டி கவிழ்ந்து 4 பாடசாலை மாணவர்கள் காயம்!

ஹட்டன் - புளியாவத்தை பிரதான சாலையில், பி.டபிள்யூ. (P.W.) பகுதியில், மாணவர்கள்...

பெண் கொலை: தூக்கில் ஆணின் சடலம்!

புசல்லாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொரகல, பகுதியில் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்