ஐக்கிய மக்கள் சக்தியின் மேதின கூட்டத்தில் சரத் பொன்சேகாவிற்கும், ஹரீன் பெர்னாண்டோவிற்குமிடையிலான முரண்பாட்டு காட்சிகள் வெளியாகியுள்ளன.
நேற்றைய கூட்டத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம், மனுஷ நாணயக்கார ஆகியோர் தலையிட்டு நிலைமையை சமாளித்தனர்.
SJB MPs Harin Fernando and Sarath Fonseka clash at the May Day Rally #lka #SriLankaCrisis #MayDay pic.twitter.com/R5EPQA2hVh
— Pagetamil (@Pagetamil) May 2, 2022
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1