கோ கோம் கோட்டா என போராட்டக்காரர்கள் மத்தியில் குத்தாட்டமிட்ட வெளிநாட்டு யுவதி!

Date:

மோசமான முகாமைத்துவத்தின் மூலம் நாட்டை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிய ஜனாதிபதியும், அரசாங்கமும் பதவிவிலக வேண்டுமென வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

தேசிய எதிர்ப்பு தினமாக இன்றை நாள் பிரகடனப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் போராட்டங்கள், வேலை நிறுத்தம் இடம்பெறுகிறது.

இன்று ஹப்புத்தளை நகரிலும் போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது, சுற்றுலாப்பயணிகளான ஜோடியொன்று போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

4 வருடம் சேர்ந்த வாழ்ந்த 22 வயது காதலியை கொன்று புதைத்த காதலன் தலைமறைவு!

தெல்தெனிய, ரங்கல, ஹக்மான கிராமத்தில் உள்ள ஒரு சதுப்பு நிலத்தில், அடித்துக்...

வீடு பிரித்து 1 கோடி 15 இலட்சம் கொள்ளையிட்ட இருவர் கைது

வல்வெட்டித்துறை கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபாய்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்