ரம்புக்கனை படுகொலையில் தொடர்புடைய சகல பொலிசாரையும் கைது செய்யுமாறு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 19ஆம் திகதி எரிபொருள் கோரி ரம்புக்கனையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். பலர் காயமடைந்தனர்.
சம்பவம் தொடர்பில் சர்ச்சைக்குரிய பல வீடியோக்கள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில் துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவிட்ட, துப்பாக்கிச்கூட்டுடன் தொடர்புடைய சகல பொலிசாரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு, கேகாலை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
1
+1
+1