நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள்களின் விலை அதிகரிக்கப்பட்டதற்கு எதிராக நாடளாவிய ரீதியில் பல பிரதேசங்களில் இன்று (19) பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நாட்டின் பல பாகங்களில் போக்குவரத்து தடைப்பட்டதுடன், பதற்றமான நிலைமை காணப்பட்டது.
பொதுமக்களின் போராட்டத்தையடுத்து, பாராளுமன்றத்திற்கான அனைத்து அணுகு வீதிகளும் மூடப்பட்டிருந்தன.
ரம்புக்கனை, மாவனெல்ல, அனுராதபுரம், தம்புள்ளை, மாத்தறை, தெவிநுவர, இரத்தினபுரி, காலி, அவிசாவளை உள்ளிட்ட பல பகுதிகளில் போராட்டங்கள் இடம்பெற்றன.
இதில், ரம்புக்கனையில் சுமார் 15 மணித்தியாலங்கள் நீடித்த மக்கள் போராட்டத்தை கலைக்க பொலிசார் இன்று மாலை கண்ணீர்ப் புகை பிரயோகம் மேற்கொண்டனர்.
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரம்புக்கனை பிரதான வீதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டது. ரம்புக்கனையில் இருந்து கேகாலை, மாவனெல்லை, குருநாகல் மற்றும் கண்டி வரையான வீதிகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் மறித்து டயர்களை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வீதிப் போக்குவரத்துடன், புகையிரத மார்க்கத்தையும் தடைசெய்தனர்.
திகண
திகண நகரில் இன்று போராட்டம் pic.twitter.com/eRv7fjXDAI
— Pagetamil (@Pagetamil) April 19, 2022
கண்டி
கடுவெவல
This is at Kudawella, near Tangalle, the hometown of the Rajapaksha family. #lka #SriLanka #GoHomeRajapakshas #GoHomeGota #GotaGottaGo pic.twitter.com/zLAPthHXmQ
— Prasad Welikumbura (@Welikumbura) April 19, 2022
பாணந்துறை
கம்பளை
ගම්පොළදී පැවති විරෝධය. pic.twitter.com/s2p2oKYnla
— Lankadeepa (@LankadeepaNews) April 19, 2022
அவிசாவளை – கொழும்பு வீதி
අවිස්සාවේල්ල – කොළඹ පාර වසා කරන විරෝධය #Protest against #fuelpricehike #Srilanka pic.twitter.com/FkoillUyzp
— Vajira Sumedha🐦 🇱🇰 (@vajirasumeda) April 19, 2022
காலி நகரம்
அனுராதபுரம்
தெவிநுவர
ரம்புக்கணை
#LKA #SriLanka #SriLankaCrisis #Rambukkana #ProtestLK pic.twitter.com/ZWZi9MoDSl
— Pagetamil (@Pagetamil) April 19, 2022
#Rambukkana #SriLanka #ProtestLK pic.twitter.com/Yvwys7RrPp
— Pagetamil (@Pagetamil) April 19, 2022
மாத்தறை
இரத்தினபுரி நகரம்
இது தவிர மேலும் சில நகரங்களிலும் போராட்டம் இடம்பெற்றது.