வீட்டுக்கு செல்வதே நாட்டுக்கு நல்லது!

Date:

கொழும்பு காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை நிராகரித்துள்ளனர்.

ஜனாதிபதி, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து ராஜபக்‌ஷ குடும்ப உறுப்பினர்களும் வீட்டுக்குச் செல்வதைத் தவிர பிரச்சினைக்கு வேறு தீர்வு இல்லை எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

போராட்டம் தொடரும் என இளைஞர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று விசேட அறிக்கையொன்றை விடுத்து கொழும்பு காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை நிறைவு

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று நாட்டின் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும்...

வெப்பமான வானிலை குறித்து ‘அம்பர்’ எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை பிரிவினால் வெப்பமான வானிலை...

35 வருட வெள்ளைப் பணிக்கு ஓய்வு!

அன்பும், அர்ப்பணிப்பும் நிறைந்த ஒரு நீண்டகால வைத்தியசாலைப் பணியை வெற்றிகரமாக நிறைவு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்