பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலில் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்ற மக்ரோன், மரீன் லே பென்

Date:

பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி இமானுவல் மக்ரோனும், அவருக்குக் கடுமையாகப் போட்டி கொடுக்கும் மரீன் லே பென்னும்  அடுத்த சுற்றுத் தேர்தலுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

தேர்தல் முடிவு மதிப்பீட்டின்படி மக்ரோன் முதலிடத்தில் இருக்கிறார்.

மொத்தம் 12 பேர் போட்டியிட்டனர். இருவரைத் தவிர மற்ற முக்கிய வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியை ஒப்புக்கொண்டனர்.

இரண்டாம் சுற்றுத் தேர்தல் வரும் 24 ஆம் திகதி நடைபெறும்.

முதல் சுற்றுத் தேர்தலின் அதிகாரபூர்வ முடிவு இன்று (11) பின்னேரத்தில் அறிவிக்கப்படும்.

96% முடிவுகள் எண்ணப்பட்ட நிலையில், இம்மானுவேல் மக்ரோன் 27.42% வாக்குகளையும், மரைன் லு பென் 24.03% மற்றும் ஜீன்-லூக் மெலன்சோன் 21.57% வாக்குகளையும் பெற்றனர்.

spot_imgspot_img

More like this
Related

3 பிக்குகள் கைது!

அனுராதபுரத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ருவன்வெலி மகா சேயவிற்கு அருகில் சாகும்...

காதலரை மணந்தார் நடிகை பிரியா பவானி சங்கர்

நடிகை பிரியா பவானி சங்கர் தான் கல்லூரி காலத்தில் இருந்து காதலித்து...

கிரீஸில் விமரிசையாக நடந்த அனிருத் – காவ்யா மாறன் திருமணம்

இசையமைப்​பாளர் அனிருத் ரவிச்​சந்​தருக்​கும், சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் கிரிக்​கெட் அணி​யின் இணை உரிமையாளரான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்