அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட சமீபத்திய வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 309 ரூபா 38 சதங்களாகவும், விற்பனை விலை 319 ரூபா 99 சதங்களாகவும் காணப்படுகிறது.
ஸ்டெர்லிங் பவுணின் கொள்வனவு விலை 405 ரூபா 43 சதங்களாகவும், விற்பனை விலை 420 ரூபாய் 24 சதங்களாகவும் காணப்படுகிறது.
யூரோ வாங்கும் விலை 340 ரூபா 59 சதம் விற்பனை விலை 352 ரூபா 20 சதமாக காணப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1