நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியின் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று முதல் தடவையாக பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.
ஜனாதிபதி இன்று பாராளுமன்றத்தில் கணிசமான நேரம் தங்கியிருப்பார் என தெரியவருகிறது.
இதன் காரணமாக பாராளுமன்றத்தை சூழவுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், பாராளுமன்ற வளாகத்தை முற்றாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1