துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை ஆரம்பமாம்!

Date:

பாராளுமன்றத்திற்கு அருகில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது, பதிவு செய்யப்பட்டாத மோட்டார் சைக்கிளில் துப்பாக்கிகளுடன், முகத்தை மறைத்துக் கொண்டு வந்தவர்களை பொலிசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பில் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பு மிக குறைவு: ட்ரம்ப்

ஈரானுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில்,...

விளக்கமறியலில் உள்ள பெண் பொலிஸ் அதிகாரியை பணியிடை நீக்க நடவடிக்கை

மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களுக்குப் பொறுப்பான காவல்துறை பிரதி பொலிஸ்மா அதிபர்...

பிரகீத் எக்னொலிகொட வழக்கில் நீதிமன்றத்தில் நடந்தவை

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு, அதன் பின்னர் காணாமல் போன சம்பவம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்