நாளைய மின்வெட்டு அட்டவணை!

Date:

சனிக்கிழமை (26) மின்வெட்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

A முதல் L வரையான பகுதிகளிற்கு 5 மணி நேரம் மின்வெட்டப்படும்.

காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மூன்று மணி நேரம் 20 நிமிடங்கள் மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள்.

P முதல் W வரை வரையான பகுதிகளிற்கு 4 மணி 40 நிமிடங்கள் மின்வெட்டப்படும்.

காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மூன்று மணி நேரம் மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள்.

spot_imgspot_img

More like this
Related

எரிபொருள் விலையில் நிவாரணம்? உலக எண்ணெய் விலை சரிவால் அரசின் முக்கிய அறிவிப்பு

உலக சந்தையில் எண்ணெய் விலை சரிவு: விரைவில் எரிபொருள் விலை நிவாரணம்...

மட்டக்களப்பில் ,இந்த வருடத்தில் டெங்கு நோயால் முதன் முதலாக இளம் தாய் உயிரிழப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காச்சலுடன் அனுமதிக்கப்பட்ட 26 வயதுடைய வாழைச்சேனையை சேர்ந்த...

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு: ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம்!

ஈழத்து தமிழ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இலங்கை மட்டக்களப்பு மண்ணில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்