எதிர்காலத்தில் ரயில் பயணச்சீட்டுகளின் விலை அதிகரிக்கலாம் என போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
டீசல் விலை அதிகரிப்பினால் ஏற்படும் செலவினங்களை ஈடுகட்ட ரயில் கட்டணத்தை அதிகரிக்க வேண்டியிருக்கும் என்று அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
கூடுதல் செலவை மதிப்பிட்டு விலை திருத்தம் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.




