லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுள்ள லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர் ரூ.4,199 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 5 கிலோ சிலிண்டர் ரூ.1,680 ஆகவும், 2 கிலோ சிலிண்டர் ரூ.672 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை திருத்தம் நேற்று (19) முதல் அமலுக்கு வருகிறது.



