உள்ளூர் பால்மாவின் விலையும் உயர்ந்தது!

Date:

உள்ளூர் பால் மாவின் விலையும் 105 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பெல்வத்த பால் மாவின் 400 கிராம் பொதி ஒன்றின் விலை 105 ரூபாவினால் 520 ரூபாவிலிருந்து 625 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

தீபாவளியன்று விபத்தில் சிக்கிய மனோ கணேசன்: மதுபோதையில் வாகனம் செலுத்தியதாக வழக்கு!

நவம்பர் 8 ஆம் திகதி தீபாவளித் திருநாளின் இரவு, நாடாளுமன்ற உறுப்பினரும்...

ஹிருணிகாவின் மேல்முறையீடு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!

2015-ஆம் ஆண்டு இடம்பெற்ற கடத்தல் சம்பவம் தொடர்பான வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற...

இலங்கை வந்த நடிகை பூஜா ஹெக்டே

இந்தியத் திரைப்பட நடிகை பூஜா ஹெக்டே, இலங்கைக்கான குறுகிய காலப் பயணம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்