நாடளாவிய ரீதியில் இன்றும் (18) திட்டமிட்ட மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
A, B, C, D, E, F, G, H, I, J, K, L ஆகிய பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 3 மணித்தியாலமும் 20 நிமிடங்கள் மின்வெட்டப்படும். மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை ஒரு மணி நேரம் 40 நிமிடம் மின்வெட்டப்படும்..
P, Q, R, S, T, U, V, W ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரமும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு மணி நேரம் 15 நிமிடமும் மின்வெட்டு ஏற்படும்.
மின்சாரத் தடையை அமுல்படுத்துமாறு இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.




