வட்டுக்கோட்டையில் வயோதிப தம்பதியிடம் வாள் முனையில் திருட்டு!

Date:

யாழ்ப்பாணம், வட்டுகோட்டை பொலிஸ் பிரிவில் நள்ளிரவில் வீடு புகுந்த திருடர்கள் முதிய தம்பதியிடம் வாள் முனையில் கொள்ளையடித்துள்ளனர்.

நேற்று நள்ளிரவு இந்த சம்பவம் நடந்தது.

மாவடி வீதியில் வசித்து வந்த வயோதிப தம்பதியின் வீட்டு ஓடு பிரித்து உள்நுழைந்த திருடர்கள், வாள் முனையில் அவர்களை மிரட்டி, இரண்டு பவுண் சங்கில் மற்றும் 25 ஆயிரம் பணம் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

வட்டுக்கோட்டை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

7 நடிகைகள், 9 அரசியல்வாதிகள், 13 சிறை உத்தியோகத்தர்களின் தரவுகள்: கெஹல்பத்தர பத்மேவின் தொலைபேசியில் வெளிப்பட்ட தகவல்கள்!

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில்...

சிரியா மீதான கடைசித்தடையையும் நீக்கியது அமெரிக்கா

திங்களன்று, அமெரிக்கா தனது பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் (SST) பட்டியலில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்