மாவட்ட அரசாங்க அதிபரிடம் காணொளி கலந்துரையாடலுக்கான இலத்திரனியல் சாதனங்கள் கையளிப்பு!

Date:

உள்ளுராட்சி சபைகளை இணையவழியில் மேம்படுத்தல் (CDLG) திட்டத்தின் கீழ் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் UNDP நிறுவனத்தினரால் இன்று(18) பி.ப 2.00மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் வைத்து காணொளி கலந்துரையாடலுக்கான தொடர்பாடல் இலத்திரனியல் சாதனங்கள் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இதனூடாக கொவிட் 19 இடர்கால சூழலில் கலந்துரையாடலகள் முதலான தொடர்பாடல் செயன்முறைகள் மற்றும் அரச சேவைகளை தடைகளின்றி வினைத்திறனாக முன்னெடுத்துச் செல்வதற்காகவே குறித்த இலத்திரனியல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதன்போது மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எஸ்.குணபாலன், மாவட்ட செயலக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர் யோ.மதுசூதன் மற்றும் UNDP நிறுவனத்தின் கள உத்தியோகத்தர்களான த.சதீசன், ந.வைதேகி, ரொ.பிரபாலினி ஆகியோர் கலந்துகொண்டனர்.

-சண்முகம் தவசீலன்-

spot_imgspot_img

More like this
Related

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரும் யோசனையை அரசு பரிசீலனை

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான...

முதியோர் கொடுப்பனவை மீள வழங்க சிறப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்

தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத காரணத்தால் மாதாந்திர முதியோர் கொடுப்பனவை...

வெனிசுலா நிலநடுக்கம்: உயிரிழப்பு 1,400-ஐ கடந்தது; மீட்புப் பணிகள் தீவிரம்

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை சனிக்கிழமை 1,400-ஐ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்