இலங்கை எல்லைதாண்டிய 6 இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கைது! By: Pagetamil Date: March 18, 2022 எல்லை தாண்டி மீன்பிடித்த 6 இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினர் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். கைதான ஆறு பேரும் நேற்று மாலை தூத்துக்குடி மாவட்டம், திருக்குவளை பகுதிக்கு கொண்டு வரப்பட்டு, சட்ட நடவடிக்காக பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleஅவுஸ்திரேலியாவில் பிள்ளைகளுடன் காருக்கு தீ மூட்டி உயிரிழந்த தமிழ் தாய்: மேலும் சில தகவல்கள்!Next article10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை 103 வயது ஆசிரியருக்கு 15 வருட சிறைத்தண்டனை! More like thisRelated நெஞ்சில் கையடக்க தொலைபேசி வைத்து உறங்கிய இளைஞன் கையடக்க தொலைபேசி வெடித்து உயிரிழப்பு divya divya - August 28, 2026 கல்குடா கருங்காலிச்சோலை பகுதியில் கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்தவாறு மார்பில் வைத்து... பெருமளவு போதைப்பொருளுடன் அழகுநிலைய ஜோடி கைது! divya divya - August 27, 2026 மாத்தறையில் அழகு நிலையம் நடத்தி வரும் தம்பதியினர், சுமார் 7 கோடி... நேபாள பெருவெள்ளம்: இதுவரை 359 பேர் உயிரிழப்பு; 800+ பேரை தேடும் பணி தீவிரம் divya divya - August 27, 2026 நேபாள வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு... பரபரப்பான செய்திகள் நெஞ்சில் கையடக்க தொலைபேசி வைத்து உறங்கிய இளைஞன் கையடக்க தொலைபேசி வெடித்து உயிரிழப்பு பெருமளவு போதைப்பொருளுடன் அழகுநிலைய ஜோடி கைது! நேபாள பெருவெள்ளம்: இதுவரை 359 பேர் உயிரிழப்பு; 800+ பேரை தேடும் பணி தீவிரம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்! மட்டு விபத்தில் கைது செய்யப்பட்ட பொலிஸ் சாரதி போதைப்பொருள் பாவித்துள்தாக மருத்துவ பரிசோதனையில் கண்டுபிடிப்பு பணியில் இருந்து இடைநீக்கம்