நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சிபெட்கோ நிறுவனம் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது.
புதிய விலைகள்
லங்கா ஆட்டோ டீசல் : 55 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது, புதிய விலை 176 ரூபாவாகும்
லங்கா 92 பெற்றோல் : 77 ரூபாவினால் அதிகரிப்பு. புதிய விலை ரூபா 254
லங்கா 95 பெற்றோல் : 75 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை ரூபா 283
லங்கா சுப்பர் டீசல் : 95 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை ரூபா 254
What’s your Reaction?
+1
+1
+1
1
+1
+1
+1
1
+1
2