நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மார்ச் மாதத்தின் இரண்டாம் பகுதியில் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
அமைச்சர் பசிலுக்கும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், அமைச்சர் ராஜபக்ச மற்றும் அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் நேற்று மாலை தொலைபேசியில் பயனுள்ள மற்றும் சுமூகமான உரையாடலை மேற்கொண்டதாக குறிப்பிட்டது.
கலந்துரையாடலின் போது, இலங்கைக்கு அனைத்து வழிகளிலும் இந்தியா தனது ஆதரவை தொடர்ந்து வழங்கும் என்றும் அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1